அரசு ஆஸ்பத்திரிகளில் நாய், பாம்புக்கடி மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நாய்க்கடி மருந்து தட்டுப்பாடின்றி கிடைப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
16 Aug 2023 5:12 AM ISTஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வு முடிவு ஒரே நாளில் வெளியீடா? அமைச்சர் பதில்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவை ஒரே நாளில் வெளியிடுவது பற்றி ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
9 May 2023 5:14 AM ISTவைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்
வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
16 March 2023 5:33 AM ISTமின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா? அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்
தமிழகத்தில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர் என்றும், மின் இணைப்பில் ஆதார் எண் இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து உள்ளார்.
24 Dec 2022 3:19 AM ISTமக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பொய் மூட்டையை அவிழ்த்துவிடுவதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதில்
மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பொய் மூட்டையை எடப்பாடி பழனிசாமி அவிழ்த்துவிட்டு இருப்பதாக கூறி, அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
8 Aug 2022 4:12 AM ISTகொரோனா பாதிப்பு படிப்படியாக உயருகிறது: அ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு தடையா? அமைச்சர் பதில்
கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
29 Jun 2022 4:42 AM IST'ஆன்லைன்' ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்
தமிழ்நாட்டில் ‘ஆன்லைன்’ ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
31 May 2022 3:40 AM IST